உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் 26 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 2-வது நாளாக போராட்டம்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் 26 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊழியர்கள் போராட்டத்தால், சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்கின்றன. ஃபாஸ்டேக் வசூலும் நடைபெறாததால் பல லட்சம் வருவாய் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: