தமிழகம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கான தடையை அமல்படுத்த அரசானை வெளியீடு: புதுச்சேரி அரசு Sep 30, 2022 இந்திய அமைப்பின் பிரபலமான முன்னணி புதுச்சேரி ஊராட்சி புதுச்சேரி: புதுச்சேரியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கான தடையை அமல்படுத்த அரசானையை புதுச்சேரி அரசு வெளியீட்டுள்ளது.ஒன்றிய அரசின் உத்தரவை பின்பற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசாணை பிறப்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது: அயலக தமிழர் விழாவில் முதலமைச்சர் உரை
தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
பொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்வு