சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பிரதமராக நியமனம்

ஐக்கிய அமீரகம்: பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியாவின் பிரதமராக நியமனம் செய்யப்பட்டதாக சவுதி மன்னர் அறிவித்துள்ளார். தனது 2-வது மகன் இளவரசர் காலித்தை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமித்துள்ளார். 

Related Stories: