தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு

மும்பை: தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷாபாஸ் அகமது ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: