விளையாட்டு உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றது இந்திய ஜூனியர் அணி Sep 25, 2022 உலக சுடும் சாம்பியன்ஷிப் இளநிலை அணி ஜாக்ரெப்: குரேஷியாவில் நடைபெற்ற உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் ஜூனியர் இந்திய அணி தங்கம் வென்றது. டிராப் பிரிவில் ஆர்யா வன்ஸ் தியாகி, ஷர்துல் விஹான், சபாத் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை