மாரத்தானில் காகா

பிரேசில் கால்பந்து அணி முன்னாள் நட்சத்திர வீரர் ரிகார்டோ காகா (40 வயது), முதல் முறையாக பெர்லின் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கிறார். இந்த போட்டி நாளை நடைபெறுகிறது. உலக கோப்பையை வென்ற பிரேசில் அணிக்காக மட்டுமல்லாது, முன்னணி கால்பந்து கிளப்களான ரியல் மாட்ரிட், ஏசி மிலன் அணிகளுக்காகவும் விளையாடி உள்ள காகா 2017ல் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: