மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து இலங்கை வீரர் ஜெயவர்தனே விலகிய நிலையில் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் மார்க் பவுச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: