சார்லஸ் மன்னராக நாளை அதிகாரப்பூர்வமாக பிரகடனம்

லண்டன்: பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் நாளை முறைப்படி அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் மன்னராக சார்லஸ் பிரகடனம் செய்யப்படுவார்.

Related Stories: