விளையாட்டு டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை Sep 09, 2022 நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் பெர்ன்: டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜூரிச்சில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 88.44மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா சாம்பியன் பட்டம் வென்றார்.
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா