உலகம் ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை மறுத்தார் க்ரிஸ் ராக் Aug 30, 2022 கிறிஸ் ராக் ஆஸ்கார் கலிபோர்னியா: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை க்ரிஸ் ராக் மறுத்துள்ளார். ஆஸ்கர் 2022 மேடையில் க்ரிஸ் ராக் கன்னத்தில், நடிகர் வில் ஸ்மித் அறைந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு