பருத்திக் கொட்டைப் பால்

செய்முறை :

பருத்தியை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும். உடன் தோல் சீவிய இஞ்சி, ஏலக்காயைச் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை பச்சை வாடைப் போகும் வரை கொதிக்க விடவும். அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அதனுடன் பொடித்த வெல்லத்தை பருத்தி பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வரும் பொழுது அதனுடன் தனியே அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலைச் சேர்த்து, அடுப்பைச் சிம்மில் வைத்து நன்கு கலக்கவும். சுவையான பருத்திப்பால் தயார்.

Related Stories:

>