விளையாட்டு அமெரிக்க ஓபனில் இருந்து முன்னணி வீரர் நோவக் ஜெகோவிச் விலகல் Aug 25, 2022 நோவாக் செக்கோவிச் யுஎஸ் ஓபன் அமெரிக்கா: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என முன்னனி வீரர் நோவக் ஜெகோவிச் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை உள்ளது என குறிப்பிடத்தக்கது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா