விளையாட்டு உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்: முதல் சுற்றில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா நேவால்..!! Aug 23, 2022 உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சைனா நெவால் டோக்கியோ: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு சாய்னா முன்னேறினார். சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர் செட்டில் ஹாங்காங்கின் சீயங் கன் யி -யை வீழ்த்தினார்.
27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனைகள்
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பைனலுக்கு முன்னேறியது கொல்கத்தா: ஸ்டார்க் அபார பந்துவீச்சு, ஷ்ரேயாஸ், வெங்கடேஷ் அரை சதம்