எலுமிச்சை மின்ட் ஜூஸ்

செய்முறை:

மிக்ஸியில் எலுமிச்சைபழ ஜூஸ், உப்பு. ஆப்ப சோடா, புதினா, இஞ்சி துருவல் சேர்த்து மிளகாய் போட்டு, மேலும் 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி பச்சை மிளகாய் எடுத்துவிட்டு  ஜூஸை டம்ளரில் பரிமாறவும். வயிறு உப்புசம், அஜீரணத்தை போக்கும்.

Related Stories:

>