குற்றம் முதுகுளத்தூர் அருகே ஜேசிபி ஓட்டுநரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது Aug 17, 2022 நாதம் தமிழர் கட்சி ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி Mudugulathur ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே ஜேசிபி ஓட்டுநரை தாக்கிய புகாரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். முனியசாமி என்பவரை தாக்கிய வழக்கில் நாம் தமிழர் கமுதி ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து