திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி; திருப்பதி கோயிலில் அக்டோபர் மாதத்துக்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கோட்டா நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்கும் அக்டோபர் 1-5 வரை இலவச தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டுமென கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதால் அக்டோபர் 1-5 வரை டிக்கெட் தருவது நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: