இந்தியா பெங்களூரு நகரில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை! May 08, 2024 பெங்களூர் பெங்களூரு சிவாஜி நகர் கோரமங்கலம் ஜெயநகர் பசவங்குடி ஒயிட்ஃபீல்ட் கே.ஆர் புரம் பெங்களூரு: பெங்களூரு நகரில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. சிவாஜி நகர், கோரமங்களா, ஜெயநகர், பசவங்குடி, வைட்பீல்ட், கே.ஆர்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. The post பெங்களூரு நகரில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை! appeared first on Dinakaran.
காஷ்மீரில் சோகம் 300 அடி பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து 4 ராணுவ வீரர்கள் பலி: மோசமான வானிலையால் விபத்து
புகார் அளிக்க வந்த போது போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறையில் பெண்ணுடன் டிஎஸ்பி உல்லாசம்: வீடியோ வைரலானதால் அதிரடி கைது; சஸ்பெண்ட் செய்து கர்நாடக அரசு உத்தரவு
இந்து அமைப்புகளின் எதிர்ப்பை மீறி அஜ்மீர் தர்காவுக்கு மலர்போர்வை அனுப்பினார் பிரதமர் மோடி: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேரில் வழங்கினார்
‘ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ அமித்ஷா பதவி விலக கோரி காங். பிரச்சாரம் தொடக்கம்: மபியில் ஜன.26ல் முடிகிறது
மத்தியபிரதேசத்தில் சொத்து குவிப்பு மறைந்த சிறைத்துறை டிஐஜியின் ரூ.4.68 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி
அமெரிக்க மாடல் எனக்கூறி டேட்டிங் ஆப்பில் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி ஆசாமி கைது: அந்தரங்க படங்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பு