திருவள்ளூர் அருகே மாணவி தற்கொலையால் மூடப்பட்ட பள்ளி 2 வாரத்துக்கு பின் மீண்டும் திறப்பு

திருவள்ளூர்: +2 மாணவி தற்கொலையால் மூடப்பட்ட கீழச்சேரி அரசு உதவி பெறும் பள்ளி 2 வாரத்துக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25-ம் தேதி விடுதியில் +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ததால் பள்ளி மூடப்பட்டது.

Related Stories: