சேலம் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2.10 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2.10 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காலை முதல் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் 10,000 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2.10 லட்சம் கனஅடியாக உள்ளது.

Related Stories: