ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெறுவது அண்ணன், தம்பிக்கு இடையேயான போராட்டம்: செல்லூர் ராஜூ

சென்னை: ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடைபெறுவது அண்ணன், தம்பிக்கு இடையேயான போராட்டம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் தலைமையை ஏற்று யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் எனவும் கூறினார்.

Related Stories: