விளையாட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த இயலாது : இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!! Jul 21, 2022 ஆசியக் கோப்பை துடுப்பாட்ட தொடர் இலங்கை கிரிக்கெட் வாரியம் கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த இயலாது என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொருளாதார, அரசியல் நெருக்கடியால் டி20 போட்டியை நடத்த இயலாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தகவல் அளித்துள்ளது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா