விளையாட்டு உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவின் மைராஜ் அகமது கான் Jul 19, 2022 இந்தியா மைராஜ் அகமது கான் உலக கோப்பை சியோல்: உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவின் மைராஜ் அகமது கான் தங்கப்பதக்கம் வென்றார். ஆடவர் ஸ்கீட் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதல் முறை ஆகும்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்