சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேற்றம்

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் சீன வீராங்கனை ஹான் யூயியை வீழ்த்தி பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறினாா்.

Related Stories: