உலகம் உழுவதும் டிவிட்டர் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ராய்டர் செய்தி நிறுவனம் தகவல்

நியூயார்க்: உலகம் உழுவதும் டிவிட்டர் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ராய்டர் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பாதிப்பை சரி செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாக டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 50,000 பேர் டிவிட்டரை பயன்படுத்த முடிவில்லை என பயனாளர்கள் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories: