தமிழகம் கனமழையால் கூடலூர்- மசினகுடி சாலையில் போக்குவரத்து பாதிப்பு Jul 14, 2022 கடலூர்-மசினக்குடி சாலை ஈரோடு: கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் வழியாக பாயும் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளபெருக்கால் தெப்பக்காடு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால், கூடலூர்- மசினகுடி இடையே போக்குவரத்து பாதிப்பானது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடியில் செயற்கை நுண்ணறிவு தகவல் மையம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்பான பதிவுகளை நீக்குவதாக ஜாய் கிரிசில்டா உத்தரவாதம்: ஐகோர்ட்டில் வழக்கு முடித்துவைப்பு