உலகம் மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சேவை வெளியேற்றக்கோரி மாலத்தீவு அதிபர் அலுவலகம் முன்பு போராட்டம் Jul 13, 2022 மாலத்தீவு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மாலத்தீவு: மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோத்தபய ராஜபக்சேவை வெளியேற்றக்கோரி மாலத்தீவு அதிபர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்து வருகிறது. கோத்தபயவுக்கு மாலத்தீவில் அடைக்கலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு