டி20 முதல் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 199 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி

இங்கிலாந்து: இங்கிலாந்து அணிக்கு 199 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது.முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 198 ரன்களை குவித்தது. தற்போது இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

Related Stories: