தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., இணை இயக்குனராக கே.பவானீஸ்வரி நியமனம்

சென்னை: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மற்றும் இணை இயக்குனராக ஐ.பி.எஸ். அதிகாரி கே.பவானீஸ்வரி நியமனம் செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி.யாக ஏ.டி.துரைக்குமார் நியமிக்கப்பட்டார். 

Related Stories: