மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதி முன்னேறினார் p.v.சிந்து

மலேசியா: மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் காலிறுதிக்கு p.v.சிந்து முன்னேறினார். காலிறுதி தகுதிச்சுற்றில் சீன வீராங்கனையை 21-12, 21-10 என்ற நேர்செட்டில் தோற்கடித்தார். 

Related Stories: