ஈரோடு சிறுமி கருமுட்டை விவகாரத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை தொடங்கியது..!!

ஈரோடு: ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியது. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி உள்பட 6 பேர் கொண்ட குழு மருத்துவர்கள், போலீசிடம் விசாரணை நடத்தி வருகிறது. கருமுட்டை விற்பனை வழக்கில் சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: