தமிழகத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 13 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சின்னக்கல்லாறு, தேவாலாவில் தலா 9 செ.மீ., சோலையாறு, மேல்பவானி, வால்பாறையில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியது. 

Related Stories: