அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிவு

சென்னை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. ரூபாயின் மதிப்பு நேற்று காலை 46 காசுகள் குறைந்து 78.83 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 79 ரூபாயை நெருங்குகிறது.

Related Stories: