உலகம் அபுதாபியில் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் உடன் பிரதமர் மோடி ஆலோசனை Jun 28, 2022 மோடி ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அபுதாபி ஐக்கிய அமீரகம்: அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இருதரப்பு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை என தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு