உத்தவ் அரசுக்கு தந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: உத்தவ் அரசுக்கு தந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான மராட்டிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

Related Stories: