தேங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யுங்கள்: சாலையில் தேங்காய் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம்..!!

தஞ்சை: தேங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தென்னை விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேங்காயுடன் பேரணியாக சென்று தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர். கொப்பரை தேங்காய்க்கு கிலோ ரூ.150 வரை நிர்ணயம் செய்யவும், உரித்த தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: