விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்; ஒருவர் கைது..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த கார்த்திக் என்பவரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: