ஆவினில் விரைவில் 1,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: பால்வளத்துறை அமைச்சர் நாசர்

சென்னை: ஆவினில் விரைவில் 1000 பணியிடங்கள் நிரப்பப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டியளித்துள்ளார். கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் புதிதாக ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

Related Stories: