கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி!

டெல்லி: கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அமலாக்கத்துறையை கண்டித்து நடந்த போராட்டத்தின்போது போலீசாரால் ஜோதிமணி தாக்கப்பட்டார்.

Related Stories: