விளையாட்டு கேலோ இந்தியா தொடரில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சாம்பியன் பட்டம் Jun 12, 2022 தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணி கெல்லோ இந்தியா ஹரியானா: கேலோ இந்தியா தொடரில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் ஜார்கண்ட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு மகளிர் அணி வீழ்த்தியது
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா