தோழி சாய்ஸ்: பேஸ்டல் நிற சூட்

நன்றி குங்குமம் தோழி

சல்வார் தைக்கும் முறையெல்லாம் மலையேறி போய்விட்டன. முழு செட்டும் இப்போது டிரெண்டியாக கிடைக்கின்றன. மேலும் பேஸ்டல் நிற சூட்கள் இப்போது பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் துப்பட்டா சகிதமாக குறைந்த விலையிலும் இருப்பதால் வேலைக்குச் செல்லும் பெண்கள் இவைகளையே டிக் செய்கிறார்கள். பேஸ்டல் பிங்க் நிற சல்வார் சூட் அதனுடன் பிரின்டட் துப்பட்டா. கழுத்தை மறைத்த டாப் என்பதால் காதணி மற்றும் கைக்கு அக்ஸசரிஸ்கள் மட்டும் போதும்.

பிங்க் நிற சல்வார் சூட்

புராடெக்ட் கோட்: 12096476

https://www.myntra.com

ரூ. 1439

கொஞ்சம் மிஸ் மேட்ச் செய்ய கருப்பு நிற காலணி

புராடெக்ட் கோட்: 800017033

https://www.jaypore.com/

ரூ. 1890

கருப்பு நிற ஹேண்ட்பேக்

புராடெக்ட் கோட்: Women Stylish Black Hand-held Bag

https://www.flipkart.com/

ரூ. 949

பிங்க் நிற டஸ்ஸெல் பிரேஸ்லெட்

புராடெக்ட் கோட்:  986821

https://www.voylla.com/

ரூ. 249

பிங்க் நிற டஸ்ஸெல் காதணி

புராடெக்ட் கோட்: B07CKC7D98

https://www.amazon.in/

ரூ. 199

தொகுப்பு: ஷாலினி நியூட்டன்

Related Stories: