விளையாட்டு பாரா உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ், மணிஷ் நர்வால் தங்கம் வென்று அசத்தல் Jun 09, 2022 இந்தியா ரூபினா பிரான்சிஸ் மனீஷ் நர்வால் உலக கோப்பை தீயணைப்பு வீரர்கள் பாரா உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ், மணிஷ் நர்வால் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்த தொடரில் இந்தியா அணி வெல்லும் 3 வது தங்கம் பதக்கம் இதுவாகும்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா