சென்னை வேலையிழக்கும் ஃபோர்டு ஆலை ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குக: தமிழக பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் Jun 02, 2022 ஃபோர்ட் தமிழ் நத்தம் பாமா ராம்தாஸ் சென்னை: வேலையிழக்கும் ஃபோர்டு ஆலை ஊழியர்களுக்கு இழப்பீடு, மாற்று வேலையை உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஃபோர்டு ஆலை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தின்னரை குடிக்க வைத்து கொன்றதில் திருப்பம் பக்கெட் நீரில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்றேன்: விசாரணையில் தந்தை வாக்குமூலம்