பாலியல் புகாரில் சிக்கிய கேரள நடிகர் விஜய்பாபு துபாயில் இருந்து கொச்சி திரும்பினார்..!!

திருவனந்தபுரம்: பாலியல் புகாரில் சிக்கிய கேரள நடிகர் விஜய்பாபு துபாயில் இருந்து கொச்சி திரும்பினார். கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் அளித்த நிலையில் விஜய்பாபு துபாயில் இருந்து கொச்சி வந்தடைந்தார்.

Related Stories: