இந்தியா குஜராத் ஜிஎஸ்டி ஆணையர் ஒரு ஊரையே அபகரித்ததாக புகார்..!! May 18, 2024 குஜராத் ஜிஎஸ்டி ஆணையாளர் ஜடினா சுஷாந்த் GST ஆணையாளர் சந்திரகாந்த் வால்வி குஜராத்: ஜாதினா கிராமத்தில் உள்ள நிலங்களை அரசு கையகப்படுத்துவதாகக் கூறி ஜிஎஸ்டி ஆணையர் அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜிஎஸ்டி ஆணையர் சந்திரகாந்த் வல்வி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சமூக ஆர்வலர் சுஷாந்த் கோரிக்கை வைத்துள்ளார். The post குஜராத் ஜிஎஸ்டி ஆணையர் ஒரு ஊரையே அபகரித்ததாக புகார்..!! appeared first on Dinakaran.
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!