சென்னையில் நிர்பயா நிதியின் கீழ் பெண்களுக்கு நடமாடும் கழிவறைகள்; மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னையில் நிர்பயா நிதியின் கீழ் பெண்களுக்கு நடமாடும் கழிவறைகள், பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் பல இடங்களில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பது உள்பட 101 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: