தமிழகம் புதுச்சேரியில் ஜூன் 23ல் பள்ளிகள் திறக்கப்படும்: கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் May 30, 2022 புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிரயம் புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூன் 23ல் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார். 1 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 23ல் பள்ளிகள் திறப்பதாக அறிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் அருகே வில்லுண்டி தீர்த்த கிணறு தடுப்புகள் சேதம்: சுற்றுலாப் பயணிகள் கடலில் தவறி விழும் அபாயம்
விசாகம், பவுர்ணமி, விடுமுறை தினத்தால் திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு: பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்
கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி 9 வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி