உலகம் ஐக்கிய அரபு அமீரக நாட்டின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு May 14, 2022 ஷேக் முகமது பின் சயீத் ஜனாதிபதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக நாட்டின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக அதிபராக இருந்த ஷேக் கலிஃபா பின் சையத் மறைவை தொடர்ந்து புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டார்.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு