விளையாட்டு செவித்திறன் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக்ஸ் போட்டியில் மதுரை பேட்மிண்டன் வீராங்கனை 2 தங்கம் வென்றார்..!! May 12, 2022 மதுரை ஒலிம்பிக் மதுரை: செவித்திறன் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக்ஸ் போட்டியில் மதுரை பேட்மிண்டன் வீராங்கனை 2 தங்கப் பதக்கங்களை கைப்பற்றினார். மகளிர் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவில் மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகா தங்கம் வென்றார்.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு
2வது வெற்றியை ருசித்த ஆர்சிபி; தோல்வியால் அதிகம் கவலைப்பட தேவையில்லை: ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி