விளையாட்டு ஐபிஎல் 2022: மும்பை அணிக்கு 166 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது கொல்கத்தா அணி May 09, 2022 ஐபிஎல் கொல்கத்தா மும்பை மும்பை: மும்பை அணிக்கு 166 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 165 ரன்களை குவித்தது. இயைடுத்து மும்பை அணி தற்போது களமிறங்க உள்ளது.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா