தமிழகம் மதுரையில் பிரபல தயாரிப்பான சுங்குடி சேலைகளை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி..!! May 05, 2022 ரயில்வே வாரியம் மதுரை மதுரை: மதுரையில் பிரபல தயாரிப்பான சுங்குடி சேலைகளை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டத்தில் மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகளை விற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!